காடுறைக் கள்வன்🎭

@ikalvan
32 Followers
35 Following
35 Posts

உரையாடல் and stuff you know😉

https://twitter.com/ikalvan

எஙகயா அடிக்கடி ட்ரெண்டிங் காணாம போய்டுது @Gargron
நல்லா பேரு வெக்கறீங்கடா. நட்ராஜ் ஷாட்டு நட்டுக்கிட்டு பூட்டனு
மனுஷன் ஏகப்பட்ட ப்ளூ டிக் வாங்கிருக்கான்யா மஸ்டடான்ல👍 👍
முற்றத்தில் வந்தமரும் சிறுகுருவி போல் அவ்வப்போது ஆறுதலாய் சில சந்தோசங்கள் வருவதால்தான் வாழ்க்கை இன்னும் உயிர்ப்புடனிருக்கிறது!

நான் மோடியின் மண்ணிலிருந்து வருகிறேன் - ஓபியார் (அமெரிக்காவில்)

படம் பேரு என்ன கார்த்திக், "ஒரு டயரின் துயர்" தானே....

ஜீனியஸ் சார் நீங்க...

@MdIbrahimSiraj இடம் சுட்டது

அடங்கோ...😜😜😜

தமிழ் சொந்தங்களே உங்கள் பொன்னான வாக்குகளை ஃபாலோவ் மற்றும் பூஸ்ட் பொல்தான்களை அமுக்கி ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இங்ஙனம்
ட்விட்டரில் பிழைக்க தெறியாத நான்

காலையில் ஐந்து மணிக்கு எழுந்தவருக்கு
"இப்பதானா மணி பன்னிரண்டு ஆவது.."
காலையில் பத்து மணிக்கு எழுந்தவருக்கு
"இதுக்குள்ளவா.. மணி பன்னிரண்டு ஆயிடுது.."

எனக்கென்னவோ பருத்திமூட்ட குடோன்லயே இருக்கட்டும்னு தோணுது...

@chithradevi_91