pSycho

@hariveerabahu
128 Followers
129 Following
54 Posts
தமிழை பிழைகளுடன் எழுதுபவன்
Pixelfedhttps://pixelfed.social/hariveerabahu

https://kaniyam.com/aws-training/

AWS Cloud அறிமுகம் - இணைய வழி தொடர் வகுப்பு

#AWS #Tamil #tech #training #Kaniyam

உன்னிடம் பேச
எந்த ஒரு காரணமும் இல்லை,
எந்தத் தலைப்பும் இல்லை,
எந்த ஐயமும் இல்லை,
உன்னிடம் எதைப் பற்றிப் பேசுவது ?,
உன்னைத் தேடுகிறேன்,
உன்னுடன் இணைப்பில் இருக்க வேண்டும் போல் இருக்கிறது.
#ErraticThoughts
எந்த இடத்துல இருக்க கூடாது, நகர்ந்து போகணும் நினைக்கேனோ
அதே இடத்துல தான் வாழ்க்கை என்னை அடைத்து வைக்குது.
அப்ப அப்ப
வெளிய விடுவித்தாலும் யாரும் இல்லாத தீவுல தான் இறக்கி விடுது.
அதற்க்கு பழைய இடமே மேல் என்று மறுபடியும் பிடிக்காத இடத்துக்கே வந்து,
எது வேண்டும் எனக்கு,
எதைத் தொழைத்தேன், எதைத் தேடுகிறேன் என்று தெரியாமல் குழப்பத்தில், சிரித்து கொண்டிருக்கிறேன்.
@p2p அட அப்டியும் சொல்லலாம் ல , இனி இதே line யே சொல்லுறேன்

@p2p pochu website la notification vara maatiku

இது தான் real situation, அதையே சொல்ல வேண்டியது தான்

@p2p ayoo illa illa vetty officer ,
government job ku padikuren nu oora emathitu iruken
@p2p good ...
@p2p அப்படி போடு , enjoy
@kavitha129
Copy paste தான் best.
எனக்கும் official app நல்லா தான் இருக்கு
@p2p
@p2p
Mastodon ல relax சா இருக்கீங்க லா ?