உன்னிடம் பேச
எந்த ஒரு காரணமும் இல்லை,
எந்தத் தலைப்பும் இல்லை,
எந்த ஐயமும் இல்லை,
உன்னிடம் எதைப் பற்றிப் பேசுவது ?,
உன்னைத் தேடுகிறேன்,
உன்னுடன் இணைப்பில் இருக்க வேண்டும் போல் இருக்கிறது.
#ErraticThoughts
எந்த ஒரு காரணமும் இல்லை,
எந்தத் தலைப்பும் இல்லை,
எந்த ஐயமும் இல்லை,
உன்னிடம் எதைப் பற்றிப் பேசுவது ?,
உன்னைத் தேடுகிறேன்,
உன்னுடன் இணைப்பில் இருக்க வேண்டும் போல் இருக்கிறது.
#ErraticThoughts