திரும்ப திரும்ப 'டீமானிடைசேஷன், பொருளாதார மந்தநிலை, புது வேலைவாய்ப்பை உருவாக்கறது, உற்பத்தியை அதிகரிக்கறது, நாட்டை வளர்ச்சிப் பாதையில கொண்டுப் போறது'ன்னு எதுவும் உருப்படியா பண்ணலீயேன்னு கெடந்து பொலம்பாதீங்கய்யா. அவங்களுக்கு தெரிஞ்சா பண்ணமாட்டாங்களா?