Enthiran

@droidlife
28 Followers
86 Following
151 Posts

பொம்பளைய அடிச்சுட்டு எப்டி கெத்தா உக்காந்து பேசிட்டுருக்கான். எவனும் தொட மாட்டானு தைரியம்.

பினாமி அரசு இருக்கும் போதே கோயிலுக்கு வர்ற பொம்பளைய அடிச்சு செயின் பறிக்க வந்தானு சொல்லி இவனுங்க இந்த ஆட்டம் போடுறானுங்களே, நாளைக்கு இந்து ராஷ்டிரம் அமஞ்சிடுச்சுனா,

இந்தா சாந்த சொரூபிக்கள் தங்களோட சுய ரூபத்த இன்னும் நெறைய காட்டனும். அப்போ தான் மக்களுக்கு புரியும்.

சாம்பிள் பாதுக்கோங்க.