👉 சர்வாதிகாரி👈

@dharmadidharmalingam
40 Followers
48 Following
111 Posts
இங்கு எவன் இராமன்?
தவறு செய்ய வாய்ப்பு கிடைக்காதவன்,கிடைத்த வாய்ப்பை மாட்டிக்கொள்ளாமல் சரியா செய்பவன். மொத்ததில் யாரும் இங்கு இராமன் இல்லை😏

உத்தவ் :- அண்ணே பங்ஷனனுக்கு வாங்கண்ணே

சுடலை :- என்ன இருந்தாலும் நம்ம நெறைய சீட்டு செயிச்சிருக்கோம் ஒரு கெளரவம்தான்

உத்தவ் :- என்னது கௌரவமா ஓ மைல் காட் ஹாஹாஹா😂

சுடலை :- டேய் நான் பத்தாவது பெயில்டா 😭😭

உத்தவ் :- தத்தினே நான் எட்டாவது பாஸ்சுனே

பாஸ் பெருசா? பெயில் பெருசா?

😂😂😂😂😂
மேயர இளவலுக்கு மேயர் பதவி ஏற்பாடு செய்யும் இலவுகாத்த கிளி :- கொத்தடிமைகள் கொண்டாட்டம்😂😂😂
டேய் யப்பா இங்க தனியாவந்து மாட்டிக்கிட்டது நான்தான்போல..... எல்லாம் கும்பகும்பலா சுத்துராங்க😭😭😭😭
கனகாம்பரி மட்வடும்ந்தா இங்க எப்படி இருக்கும்😂😂😂
@Barbie_kalai இன்னக்கி டிவிட்டர்ல சேமியா பொறியல் செய்து தண்ணிசாம்பார் பிரச்சனைய திசைதிருப்புற போல 😂😂😂😂
ஏன்டா 😂😂😂😂😂😂😂😂
ஏம்பா இந்த காந்தகண்ணழகி,திமிருபிடித்தவள், திமிருக்கேபிடிச்சவள் பூச்சி வண்டு இதெல்லாம் வந்துச்சா இல்லையா??
புளியம்பூ சுவைத்தால் கண்ணு சொருகும் உடம்பு சிலிர்கும் செம்மையா இருக்கும்