#AYODHYAVERDICT ராமர் பிறந்த இடம் என்பதற்கான எந்த சான்றும் நிருபிக்க படவில்லை. அப்படி இருக்க, ஒரு சில மதவாதிகளால் பொய்யாக பரப்பப்பட்டு வந்த பொய்யை இன்று உச்சநீதிமன்றம் அந்த மதவாதிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி கட்டுவதற்கு முன்பு அங்கு கோவில் இருந்ததற்கான ஆதாரமும் இல்லை, பின் எதற்காக அங்கு ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம்? அந்த சர்ச்சைக்குரிய இடத்தை யாருக்கும் வழங்காமல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமே?