#AYODHYAVERDICT மதநல்லிணக்கம் பேச பாஜாகவுக்கு அருகதை இல்லை....RSS என்ன காலம் காலமாக சொல்லி கொண்டு இருந்ததோ, அதுதான் இன்று தீர்ப்பாக வந்துள்ளது! மசுதியை இடித்தவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை, ஆனால் அங்கே மீண்டும் மசூதியை கட்ட தீர்பிடாமல், ராமர் கோவிலை கட்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது!