சித்ரா தேவி

@chithradevi_91
326 Followers
99 Following
378 Posts
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
கவிதைகதை
அரசியல்சினிமா

ஒரே ஒரு டுவீட் தான் போட்டேன்
திஸ் ஜான் பாண்டியன் மோடியை பாத்தது பற்றி...

நேத்து ஆரம்பிச்சி இன்னும் பேசிட்டு இருக்காங்க பழைய வேளாளரும் புது வேளாளரும் 🤣🤣 பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்

ஆனா இதுக்கிடையில என்னைப்பற்றி விசாரணை வேற 😜😜
கவிதா எந்த குடி? கூழும் மோரும் நல்லா குடிப்பேனுங்க 💪🏾💪🏾💪🏾💃🏾💃🏾

நம் குடியரசுத் தலைவர் நாட்டுக்காக ராத்திரி பகலாக உழைப்பவர் என்பதை நள்ளிரவு வரை விழித்திருந்து மகாராஷ்ட்ராவில் தமது ஆட்சியை விலக்கிக் கொண்ட போதுதான் புரிந்து கொண்டேன்.
மகாராஷ்ட்ராவில் ஆட்சியைப் பிடிக்க அமித்ஷா நடத்தியது ராஜதந்திரம் என்றால், லலிதா ஜூவல்லரி நகைக்கடை சுவரில் ஓட்டை போட்டு முருகன் நகை திருடியதும் ராஜதந்திரம்தான்.
ஹாய் ஹல்லோ எப்படி இருக்கீங்க ?
மஸ்டோடன் க்ரேஸ் குறைஞ்சிடுச்சோ. நிறைய பேரு ட்விட்டர்லயே சுத்திட்டு இருக்காங்க
சிக்கன், மட்டன் சமைத்து சாப்பிட்ட உடனே 'சன் டே' முடிந்து விடுகிறது. 
@[email protected] என்ன படம் ?

தம்பிட்ட காசு இருக்குனு நானும், என்ட காசு இருக்குனு அவனும் நம்பி ஆளுக்கு இரண்டு புரோட்டா ஆம்லெட்டும் சாப்பிட்ட பிறகுதான் தெரியுது காசு இல்லனு. பட்டத்து யானைல வர்ற சந்தானம் மாதிரி "சாப்டுட்டு இரு. ஏடிம்ல காசை எடுத்துட்டு வரேன்"னு என்னை கடையில அடமானம் வச்சிட்டு போனவன ஆளையே காணோம்.

"அண்ணே ஒரே ஒரு புரோட்டா அவசரமில்ல. நல்ல பொடிசா பிச்சுப்போட்டு மெல்ல கொண்டு வாங்க" அவ்வ்வ்வ்வ்

இனிய காலை வணக்கம்
@Anandraaj04 அத்தே.. ?