“விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை “
விவசாயிகள் தற்கொலை குறித்த ரவிக்குமார் எம்பியின் கேள்விக்கு விடை அளிக்காமல் மத்திய அமைச்சர் மழுப்பல்
Memorandum on women reservation bill
Today I am presenting this memorandum to the Union Minister for Law and Justice
கிராமப் புறங்களில் வறுமை அதிகரிப்பு
பாஜக அரசின் சாதனை இதுதானா?
பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிராமப் புறங்களில் சுமார் 10% அளவுக்கு வறுமை அதிகரித்திருப்பதாக அரசாங்கத்தின் புள்ளி விவரம் கூறுகிறது.
மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவது குறைந்துவிட்டது. இப்படியொரு நிலை கடந்த நாற்பது ஆண்டுகளில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை என்கிறது அந்தப்புள்ளி விவரம். இந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் இருந்தாலும் ஊடகத்தில் இன்று வெளியாகியுள்ளது