John Snow

@Whitewalkers
11 Followers
5 Following
16 Posts
#பெரியார் 💪 #அண்ணா 💪 #கலைஞர் 💪 #தமிழ்வாழ்க
#StopHindiImposition #StopHindiImperialism
முடிந்தவரை தமிழில் எழுதுவோம்
குருமா மூர்த்திக்கு சேர்ந்து raid வரும்ல😂😂😂
#சங்கிரஜினி #சங்கி_ரஜினி
இந்த உலகில் எங்கும் நடக்காத அவலம் சாமானிய மக்கள் தங்களின் பணத்தை எடுக்க அரசங்கள் அவர்களின் விரலில் மையிட்ட நாளின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்
#DemonetisationDisaster
#3YrsOfDeMoDisaster
50 நாட்கள் அவகாசம் கொடுங்கள்; பணமதிப்பிழப்பு தவறாக சென்றால் என்னை உயிருடன் எறியுங்கள் என்று சொன்ன பேடி அதை பற்றி வாய் திறக்காமல் இருப்பதன் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்
#DemonetisationScam #demonetisationdisaster #3YrsOfDeMoDisaster
100 க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் பணத்தை மாற்ற முற்பட்ட போது பரிதாபமாக பலி யான நாள்
#DemonetisationDisaster #3YrsOfDeMoDisaster
சாமானிய மக்கள் தங்களின் இல்ல திருமணத்தை நடத்த கூட முடியாமல் திண்டாட விட்ட மூன்றாம் ஆண்டு நினைவு நாள்
#DemonetisationDisaster #3YrsOfDeMoDisaster
இன்று வரை இந்த பணமதிப்பிழப்பின் நன்மை பற்றி வாய்திறக்காமல் இருக்கும் மூன்றாம் ஆண்டு நினைவு நாள்
#DemonetisationDisaster #3YrsOfDeMoDisaster
நடுத்ததர, சிறு, குறு தொழில் செய்து வந்த மக்களை சோற்றுக்கு திண்டாட வைத்த மூன்றாம் ஆண்டு நினைவு நாள்
#DemonetisationDisaster #3YrsOfDeMoDisaster
சாமானிய மக்களை தெருத்தெருவாக தங்களின் பணத்தை மாற்ற அலைந்த மூன்றாம் ஆண்டு நினைவு நாள்
#DemonetisationDisaster #3yrsofdemodisaster
56" அவர்கள் தொழிலதிபர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி கொடுத்த மூன்றாம் ஆண்டு நினைவு நாள்.
#DemonetisationDisaster #3yrsofdemodisaster
இங்க நாடு நக்கிட்டு போகுது இந்த கேடி பய தீபாவளி கொண்டாட பொறாராம்💦💦 #DemonetisationDisaster #3yrsofdemodisaster