திரு

@Thirumarant
280 Followers
59 Following
4 Posts
நாங்களாம் அந்த காலத்துல...

கமல் சில் படங்கள் பண்ணும் போது அவர் வயசு ஆச்சரியமா இருக்கும்.
மன்மத லீலை -21
16 வயதினிலே - 22
சிகப்பு ரோஜாக்கள் -23
மூன்றாம் பிறை - 27
சலங்கை ஒலி - 28
நாயகன் -32
மகாநதி - 39
ஹேராம் -45

வாழ்வே மாயம் அப்போ 27 வயசு. அப்ப ஒரு பேட்டியில காலேஜ்க்கு நோட்ட தூக்கிட்டு போற மாதிரி நடிக்கச் சொன்னா ஒரு மாதிரியா இருக்குன்னார்.

ஒண்ணும் புரிபடல... வெயிட் பண்ணுவோம்