கோவை சிவா 

23 Followers
42 Following
34 Posts
என்னை பின் தொடரும்
நட்பூக்கள் அனைவரும்
என்னால் பின் தொடரப்படுவார்கள்....
ஒரு வழியா கடைசிய Mastodon க்கு ஒரு செம்ம App கண்டு பிடிச்சாச்சு... Use பண்ணிப்பாருங்க, சட்டப்படி... Themes, Replies, Design எல்லாம் சும்மா தெறிக்குது... 😍
இப்பத்தான் விடிஞ்சாப்ல இருக்கு நைட் வந்துமாச்சு...இந்த சன்டேக்கு மட்டும் கால்ல சக்கரம் கட்டி விட்ருக்கு போல😏😏😔😔😢😢😒😒
என்னையும் தூங்குங்க...
ஐயர் ரொம்ப கல்யாணத்துல பாதிக்க பட்டுருப்பார் போல.. அதான் முன் எச்சரிக்கயா இருக்காரு 🤣🤣🤣
@isenthilkumar 👍☑️
யாராவது பாலோ பண்றாங்களான்னு பாப்போம் #TamilMastodon #Thalapathy #tamilnadu #TamilToots
இசை தூணிலும்
இருக்கும்
துரும்பிலும் இருக்கும்.....
அன்புடன் காலை வணக்கங்கள்
@Nikhan வாழ்த்துகள்
@Shivafreedom ரொம்ப நல்ல விசயம் எங்க ஊர்லே உள்ளே பள்ளிலே ரொம்ப் வருசமாவே இதே பின்பற்றாங்க