ஜெயலலிதா லக்ஸ் விளம்பர பதிவுகளை திமுகவினர் நீக்காவிட்டால் போராட்டம் _மாஃபா.பாண்டியராஜன்
ஏன் தல இப்போ நீங்க அந்த விளம்பரத்துல நடிக்க ஒப்பந்தம் போட்டுருகீங்களா 😜
ஜெயலலிதா லக்ஸ் விளம்பர பதிவுகளை திமுகவினர் நீக்காவிட்டால் போராட்டம் _மாஃபா.பாண்டியராஜன்
ஏன் தல இப்போ நீங்க அந்த விளம்பரத்துல நடிக்க ஒப்பந்தம் போட்டுருகீங்களா 😜
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது!//
அவரும் உங்க ஆளுதானடா பரவாயில்ல பி ஜே பி ஆட்சினே சொல்லுங்க ...
லலிதா ஜிவல்லரியில் துளைட்டு நகைகளை மீட்டெடுத்த முருகனுக்கே கடையை உரிமை கொண்டாட முழு அதிகாரம் உண்டு...
கடை ஓனர்க்கு மளிகைகடை பக்கத்தில் வைத்து கொடுக்கப்படும்...😜
வாரணாசி, மதுரா மசூதிகளுக்கு எதிராக ஆர் எஸ் எஸ் அழுத்தம் கொடுக்காது –
#மோகன்பகவத்
அடுத்த தேர்தல் வாக்குறுதியை எப்டி எடுத்து கொடுக்குறேன் பாரு வக்காலிமவன் ...
சங்கிகள் பிச்சை எடுக்க தொடங்கும் முன்னே,
5 லட்சம் பிச்சையாக போட்ட அந்த அஸ்ஸாம் இஸ்லாமிய சகோதரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ✊
ராமபக்தி ஆனாலும் ரஹீம்பக்தி ஆனாலும் தேசபக்தியை பலப்படுத்த வேண்டும்: மோடி
அதான் சொந்த நாட்டு மக்களை சாவடிச்சி தேச பக்தியை காட்டுகிறார் போலும் .....
#ஜட்ஜ் -எதுக்காக அந்த பொண்ண கற்பழிச்ச?
#குற்றவாளி-கற்பழிச்சா அந்த பொண்ணு என்ன விட்டு போகமாட்டானு "நம்புனேன்'' ஐயா..
#ஜட்ஜ்- உடனே அந்த பெண்ணை கணவனை விட்டு வந்து கற்பழிச்சவனோட குடும்பம் நடத்துமாறும் , கற்பழிச்சவவனுக்கு அதிக ஊதியத்துடன் மத்திய அரசு வேலையும் முறைப்படி தாலி கட்டுனவனுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி இந்த கோர்ட் உத்தரவிடுகிறது..
கமலை ஜனாதிபதியாக பார்க்க ஆசைப்படுகிறேன் - நடிகர் பிரபு
வித்தியாசமா உருட்டுறானே ஆனாலும் நல்லா இருக்குய்யா 😂😂
கமலை ஜனாதிபதியாக பார்க்க ஆசைப்படுகிறேன் - நடிகர் பிரபு
வித்தியாசமா உருட்டுறானே ஆனாலும் நல்லா இருக்குய்யா 😂😂