கிங் மேக்கர் 🎭🦁

@King_maker23
42 Followers
57 Following
12 Posts
என்னப்பா ஒரே மயான அமைதியா இருக்கு.....
ஒரே கொயப்பமா க்கீது 😒😒

இப்படி ஒரு பேட்டி…, அதுவும் நெல்லை கண்ணனிடம் இருந்து நான் எதிர்பார்க்கவே இல்லை!

"தமிழன்னை தன்னை தீங்கு நெருங்கும் போதெல்லாம் தன்னை காத்துக் கொள்ள பலரை ஈன்றெடுத்து வைத்திருக்கிறாள் " 😍😢😢

அடுத்த 5 வருசத்துக்கு சங்கிகளை செய்றதுக்கு இந்த ஒரு பேட்டி போதும்!

#BJPInsultsThiruvalluvar

Watch "திருட்டு நாய்கள்... Nellai Kannan Interview | Thiruvalluvar Issue | BJP | NT138" on YouTube
https://youtu.be/jRv0n0_Amzo

திருட்டு நாய்கள்... Nellai Kannan Interview | Thiruvalluvar Issue | BJP | NT138

YouTube
Follow us in Mastodon 😍

RT @[email protected]

இதுதான் ரஜினி. இந்த ஆளைப் போயி சீரியசா எடுத்துக்கிட்டு சேனல்கள்ல விவாதம் வேற

🐦🔗: https://twitter.com/savukku/status/1192767217600876544

Savukku_Shankar on Twitter

“இதுதான் ரஜினி. இந்த ஆளைப் போயி சீரியசா எடுத்துக்கிட்டு சேனல்கள்ல விவாதம் வேற”

Twitter
சங்கிங்க ஒருத்தனையும் காணலையே...
இங்க ஹீரோவாத்தான் சுத்துறாங்க வில்லன் வந்தாதான விறுவிறுப்பா இருக்கும்...🚶🚶
சரிதான் கழுதைய இதையும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துருவோம் னு வந்தேன்.. நல்லா தான் இருக்கு @Mark2kali ப்ரோ வந்து சேந்துட்டேன் இந்த சங்கிங்க எப்ப வருவானுங்க அடிக்க ஆள் இல்லனா போர் அடிச்சிரும்
ட்விட்டர் ஒழிக ஜாக் ஒழிக சங்கிஸ் ஒழிக! ஆஅவ்வ்வ்வ் :))
It appears BJP-Sena alliance done for good. Why the master strategist Amit Bhai's magic didn't work this time ?