பாருகுள்ள சிறந்த நாடு நம் பாரத நாடு,
அது பாவம் (பாஜக) மாட்டிக்கிட்டு படாத பாடு.
இந்து, முஸ்லிம், கிருஸ்துவன் ஒண்ணா இருக்கிறான்,
இடையிலே ஒருத்தன் (இந்துத்துவம்) வந்து எங்களை பிரிக்கிறான்.
தேர்தல் வரும் நேரத்தில் சோக்கா பேசுறான்,
நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு டாட்டா காட்டுறான்.
நம்பி போட்டோம் ஓட்ட ,
இரண்டு துண்டா ஆக்கிட்டான் நாட்டை.
(செத்துட்டான் என் பாட்டன்,
இப்ப கேக்கிறான் பயோடேட்டா.)
நன்றி: கானா பாலா

