Anbarasan Shanmugam

@Fiveyes26
2 Followers
3 Following
22 Posts
Thala AJITH / YuvanShakarRaja music &Bgm. Tamil cinemas
எந்த பிண்ணனியும் இல்லாம தமிழ் சினிமாவுக்குள்ள வந்தாரு இன்னைக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரா திகழ்கிறார் 🙏#ThalaAjith #Viswasam #Valimai
@thala_speaks @[email protected] என்னுடைய I'dயும் போய்டிச்சி என்னா பிரச்சனை நண்பா???
Hi... Good mrng #mastodon🙏
@BoneyKapoor adeiiii unga alumbaluku alavu Illaya da
எவ்வளவு எழுதினாலும் எவ்வளவு புகழ்ந்தாலும் எவ்வளவு கொண்டாடினாலும் சில உறவுகள் காலப்போக்கில் கசந்துவிடும்..
சில காலத்துக்கு பிறகு இப்படி ஒரு உறவில் இருந்ததை வெளிச்சொல்லவும், ஒத்துக்கவும் முடியாம கடப்போம்...
அடுத்த புது உறவுகளில் நமக்கு எஞ்சி இருக்கப் போவதும் இவ்வுணர்வு தானோ என்றும் அச்சம் ஏற்படும்...
ஒரு இலை உதிர்ந்து கீழே சருகாகும், அடுத்த இலை வளரும்..
இந்த சுழற்சியில் எங்கோ நாம் நம்மை தனித்துவமாக கருதுகிறோமோ??
ஒரு தூக்கம் தாண்டினால் வருத்தங்கள் மறையும் மனது வேண்டும்...
டேய் அங்கிட்டு 300 கோடி வட சுட்டுட்டானுங்கடா

அடேய்... அங்க தான் RT பண்ணல..

இங்காவது boost அமுக்கி தொலைங்களேன்டா...

ஒருவர் மூஞ்சை மற்றொருவர் கண்டு பிடிப்போம்!!👍

தல ரசிகர்கள் அனைவருக்கும் mastodonனின் முதற்கண் வணக்கம்🙏

டேய் நீங்க எல்லாரும் இங்க #Mastodon வந்துட்டிங்க அங்க அந்த தேவாங்கு பிகில் 300 கோடினு வடை சுட ஆரம்பிச்சுட்டாங்களே #MastodonThalaArmy #SpreadAjithism

@Trolljokervijay @Trollywood