0 Followers
0 Following
8 Posts

Twitter, Facebook போன்ற Social Mediaக்கள் தல ரசிகர்கள் ஆதிக்கத்தில் இருந்து வருகின்ற நிலையில் புதிதாக இந்த Mastodon App'ம் இதில் இனைகிறது.....

அதிர்ச்சியில் IAIRA Award Actor... 😠

😬😬
பேசாம Twitterயே Use Pannikittu கெத்தா இருந்துருக்கலாம்...
இங்கு வந்ததனால நமக்கான மரியாத போச்சி... ச்சை...
எல்லாரும் ஏமாத்திடானுங்க... Mastodon Open Panra நிறைய பொண்ணுங்க இருப்பாங்கனு சொன்னவங்களா இத Open Pannavae Illa... அத நம்பி நா இப்ப தனிமரமா நிக்கற...