நல்லகண்ணு நலமுடன் இருக்கிறார்! ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்..
https://patrikai.com/nallakannu-health-is-normal-rajiv-gandhi-government-hospital-information/
நல்லகண்ணு நலமுடன் இருக்கிறார்! ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்..
சென்னை: உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முத்த தலைவர் நல்லகண்ணு நலமுடன் இருக்கிறார் என ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான ஆா்.நல்லகண்ணு (வயது 97) வயது முதிர்வு காரணமாக அவ்வப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், தற்போது திடீர் காய்ச்சல் காரணமாக கடந்த 24ந்தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது...