#அஜித்-தின் 'துணிவு' ஜனவரி 11 வெளியாகிறது...
https://patrikai.com/ajiths-thunivu-to-be-released-on-january-11/
#Ajithkumar𓃵 #Ajith #Thunivu #ThunivuPongal #Pongal #Pongal2023 #PongalRelease #NoGutsNoGlory @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
அஜித்தின் ‘துணிவு’ ஜனவரி 11 வெளியாகிறது…
நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள 'துணிவு' ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 பொங்கல் பண்டிகைக்கு 'துணிவு' மற்றும் 'வாரிசு' ஆகிய இரண்டு மெகா பட்ஜெட் படங்கள் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. விஜய் நடித்த வாரிசு படம் ஜனவரி 12 ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. பொங்கலுக்கு இன்னும் ஒருவாரமே இருக்கும் நிலையில் துணிவு படத்தின்...