தந்தை பெரியாரின் 48வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகிலுள்ள அவரது சிலைக்கு #CPIM மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் மரியாதை செலுத்தினார். உடன் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டு தோழர்கள் இருந்தனர். #Periyar #பெரியார் #RememberingPeriyar
@tncpim வாகன நெரிசல் ஏற்படுத்துவது நம் கடமை!