புயல் கரையை கடந்த பிறகு உதவி எண்களை அறிவித்தார் #பாஜக மாநில தலைவர் அண்ணாமலை … https://patrikai.com/bjp-leader-annamalai-announced-helpline-numbers-after-the-storm-passed-the-shore/ via @patrikaidotcom@twitter.com
#BJP #bjptamilnadu #TamilNadu #EmergencyNumbers @annamalai_k@twitter.com @BJP4TamilNadu@twitter.com
புயல் கரையை கடந்த பிறகு உதவி எண்களை அறிவித்தார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை …
சென்னை: மாண்டஸ் புகல் நள்ளிரவு கரையை கடந்து, அதனால் ஏற்பட்ட சேதங்களை தமிழகஅரசு சரி செய்து வரும் நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தயார் என அதற்கான உதவி எண்ணை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்றிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. நள்ளிரவு 10 மணிக்கு கடக்கத் தொடங்கிய இந்த புயல் அதிகாலை 3மணி அளவில் முழுவதுமாக கரையை கடந்ததாக கூறப்படுகிறது. இந்த புயல் பாதிப்பு...