கங்கைல வீணையாடே கிடைக்கும்?
@kavitha129 activate paniteenga pola palaya id ya👌. Welcome back to masto
@p2p சிஸ்டத்தில உட்கார்ந்தா யானை மேல தான் சவாரி
மொபைலில் சரியா வரல
@kavitha129 tusky use panren. So far good for me akka
@p2p சொன்னேனேப்பா
ஆப் நல்லா தான் இருக்கு - இங்க இருந்து டுவிட்டருக்கு ஒரே நேரத்தில் தட்ட முடியாது தனி ஆப்ல
@kavitha129 இப்ப தா புரியுது. Late bloomer பரிதாபங்கள்😔
@p2p அப்டீலாம் இல்ல
நான் தான் சரியா சொல்லல
@kavitha129 இல்லைங்க. For me Intha issue iruku. Too much gng inside my mind. Unable to focus
@p2p எனக்குமே தான்
ஒரு சிம்பிளான சேதிய கூட புரிஞ்சிக்காம கேள்வி மேல கேள்வி கேட்டு பல்பு நிறைய வாங்கிருக்கேன்
ஸோ... யூ ஆர் நாட் அலோன்
@kavitha129 அப்பாடா எனக்கு மட்டுந்தான் இருக்குன்னு நெனச்சேன்😂
@p2p இதுக்கு தான் எல்லார் கிட்டயும் பேசணும்ன்றது 😜
@kavitha129 இன்ட்ரோவர்ட் ப்ச்🙁
@p2p அப்டீனா
@kavitha129 நெசமாவே தெரியாதா😉
@p2p புரியாத களத்தில மண்டைய உடைச்சிக்கிறதில்ல
@kavitha129 quite, reserved, hard to socialize, crowd makes us uncomfortable.
https://www.healthline.com/health/what-is-an-introvert#causes
What Is an Introvert? Personality, Characteristics, and More

An introvert is often thought of as a quiet, reserved, and thoughtful individual. They don’t seek out special attention or social engagements, as these events can leave them feeling exhausted and drained. Learn more about what characteristics define an introvert.

Healthline
@p2p கரகாட்டக்காரன் செந்திலா?
@kavitha129 இல்லைங்களே அதுல அவர் நல்லா பேசுவார். கனகா வீட்டுக்கு போய் கூட அலப்பரை பண்ணுவார்
@p2p எதே அவரா
Karakattakaran Full Movie Comedy | Goundamani Senthil Full Comedy | Ramarajan | Kanaka | Bicstol

YouTube