கங்கைல வீணையாடே கிடைக்கும்?
@kavitha129 activate paniteenga pola palaya id ya👌. Welcome back to masto
@p2p சிஸ்டத்தில உட்கார்ந்தா யானை மேல தான் சவாரி
மொபைலில் சரியா வரல
@kavitha129
@p2p
android ல என்ன app use பண்ணுறீங்க ?
@hariveerabahu @p2p
அஃபிஷியல் தான்
ஆனா இங்க இருந்து டுவிட்டருக்கும் போட சிஸ்டம் தான் சரி
@kavitha129
Copy paste தான் best.
எனக்கும் official app நல்லா தான் இருக்கு
@p2p
@hariveerabahu @p2p காப்பி பேஸ்ட்டா அம்புட்டு பொறுமை இல்லியே