கங்கைல வீணையாடே கிடைக்கும்?
@kavitha129 activate paniteenga pola palaya id ya👌. Welcome back to masto
@p2p இவங்க அப்ப அப்ப attendence போட்டுட்டு தான் இருக்காங்க @kavitha129
@hariveerabahu @kavitha129 naa vera instance naala ipo tha post tl la vanthuchu. And how abt u bro? Alright?

@p2p நல்லா இருக்கேன் ,
நீங்க . ?
normal days ல எல்லா instance ல இருந்தும் correct ட்டா post காட்டுச்சு.
இப்ப கொஞ்சம் bulk க்கா new user வராங்க அதனால , சில features slow வா இருக்கு .

@kavitha129

@hariveerabahu @p2p
நடுவில கொஞ்சம் மராமத்து வேலைல இருந்துச்சே யானை
@kavitha129
Mastodon maintenance ல இருந்துச்சா ?
@p2p
@hariveerabahu @kavitha129 good bro. Konjam relaxed ah iruken
@p2p
Mastodon ல relax சா இருக்கீங்க லா ?
@hariveerabahu real life and masto rendu la um😉
@p2p அப்படி போடு , enjoy
@hariveerabahu getting out slowly from toxicity. Work ah change panna enjoy thaan
@p2p good ...
@hariveerabahu indecisive due to financial commitments lets c. Neenga IT field thaana?
@p2p ayoo illa illa vetty officer ,
government job ku padikuren nu oora emathitu iruken
@hariveerabahu yov bro😂😂 straight forward answers only ya.

@p2p pochu website la notification vara maatiku

இது தான் real situation, அதையே சொல்ல வேண்டியது தான்

@hariveerabahu waiting for the opportunity to strike nu geththa solunga bro🔥
@p2p அட அப்டியும் சொல்லலாம் ல , இனி இதே line யே சொல்லுறேன்