மழை பாதிப்பு: முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் இன்று நேரில் ஆய்வு..
https://patrikai.com/rain-damage-chief-minister-stalin-opposition-party-leader-eps-today-inspection/ via @[email protected]
#NortheastMonsoon #TamilNadu #Tamilnadurains #Mayiladuthurai #Cuddalore #Sirkali #Chennai @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
மழை பாதிப்பு: முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் இன்று நேரில் ஆய்வு..
சென்னை: தமிழ்நாட்டில் கடந்தவாரம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பார்வையிடுகின்றனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் டெல்டா மாவட்டங்கள் உள்பட மாநிலம் முழுவதும் கனமழை கொட்டியது. கடந்த 22 ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவுக்கு சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ மழை கொட்டிது. இதனால், அந்த பகுதியே தீவுபோல காட்சி அளித்தது. இதனால், சீர்காழி...