ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை! இமாச்சலில் பிரியங்கா வாக்குறுதி
https://patrikai.com/one-lakh-employment-rs-1500-per-month-for-women-priyanka-gandhi/
#employment #HimachalPradesh #HimachalPradeshElections #AssemblyElections2022 @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை! இமாச்சலில் பிரியங்கா வாக்குறுதி…
இம்பால்: இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அங்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்கு வேட்டையாடினார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியவர், ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை உள்பட பல வாக்குறுதிகளை வழங்கினார். இமாச்சல பிரதேசத்தில் வரும் 12ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து, அங்கு காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி...