என்ஐஏ விசாரணை எதிரொலி: டிஜிபி உள்பட உயர்அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் அவசர ஆலோசனை…
https://patrikai.com/nia-investigation-echos-chief-secretary-urgent-consultation-with-top-officials-including-dgp/ via @[email protected]
#CoimbatoreBlast #Coimbatore #CoimbatoreCarBlast #CarBlast #NIA #NationalInvestigationAgency #investigation @[email protected] @[email protected]
என்ஐஏ விசாரணை எதிரொலி: டிஜிபி உள்பட உயர்அதிகாரிகளுடன் தலைமைச்செயலாளர் அவசர ஆலோசனை…
சென்னை: கோவை கார் வெடிப்பு விபத்து தொடர்பாகதமிழக தலைமைசெயலர் இறையன்பு தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டிஜிபி சைலேந்திர பாபு, ஏடிஜிபி டேவிட்சன் தேவர்சிவாதம் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக மத்தியஅரசின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் கோவை உக்கடம் அருகே கோட்டைமேடு பகுதியில்...