“நீயும் நானும் ஜோடி தான்”… தளபதி 67-ல் விஜயுடன் ஜோடி சேர்கிறார் த்ரிஷா https://patrikai.com/trisha-pairs-with-vijay-in-thalapathy-67/ via @[email protected]
#Thalapathy67 #ThalapathyVijay𓃵 #Vijay @[email protected] @[email protected]
“நீயும் நானும் ஜோடி தான்”… தளபதி 67-ல் விஜயுடன் ஜோடி சேர்கிறார் த்ரிஷா
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி-67 படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார். 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் 'வாரிசு' திரைப்படத்தில் தற்போது விஜய் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி-67 படத்தில் நடிக்க இருக்கிறார். 'கில்லி', 'திருப்பாச்சி', 'ஆதி', 'குருவி' ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு விஜய் - த்ரிஷா ஜோடி சேர இருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீயும் நானும் ஜோடி தான் என்று குருவி படத்தில்...