#Thalapathy67Update : இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலிகான், தாமஸ் மாத்யூ.... விஜயுடன் கைகோர்க்கும் நடிகர் பட்டாளம்
https://patrikai.com/thalapathy67-director-myshkin-mansoor-ali-khan-thomas-mathew-the-actor-team-joining-hands-with-vijay/

#Thalapathy67 #Mysskin #MansoorAliKhan #ThomasMathew @[email protected] @[email protected]

#Thalapathy67Update : இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலிகான், தாமஸ் மாத்யூ…. விஜயுடன் கைகோர்க்கும் நடிகர் பட்டாளம்

விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் நடிகர் நடிகைகள் குறித்த அறிவிப்பை அந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் இன்று வெளியிட்டு வருகிறது. ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, தவிர இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலிகான் மற்றும் இளம் நடிகர் தாமஸ் மாத்யூ என்று பலரும் இதில் நடிக்கிறார்கள். https://twitter.com/7screenstudio/status/1620399643489366016 2019ம் ஆண்டு வெளியான கும்பளாங்கி நைட்ஸ் என்ற மலையாள படத்தில் பிராங்கி நெப்போலியன் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமான தாமஸ் மாத்யூ மலையாள திரையுலகில்...

www.patrikai.com
தளபதி67 Big Update : கோலிவுட்-டை கலக்கவரும் பாலிவுட் நாயக் சஞ்சய்தத்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி67 குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் விவரம் இன்று வெளியாகியுள்ளது. தமிழில் முதல்முறையாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://twitter.com/7screenstudio/status/1620383970272870400 அதேபோல், டான்ஸ் மாஸ்டர் சாண்டி-யும் இந்தப் படத்தில் முதல்முறையாக நடிக்க உள்ளார். பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.

www.patrikai.com
தளபதி67 படத்தில் விஜயுடன் ப்ரியா ஆனந்த்…

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ள தளபதி67 படத்தில் ப்ரியா ஆனந்த் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். https://twitter.com/7screenstudio/status/1620368850964615175 மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து விஜய்யின் இரண்டாவது படத்தை இயக்க இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. இதனையடுத்து, ப்ரியா ஆனந்த் நடிக்க இருப்பதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது. அவரது கதாபாத்திரம் குறித்து...

www.patrikai.com

மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து விஜய்யின் #தளபதி67 படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்...
https://patrikai.com/lokesh-kanagaraj-to-direct-vijays-thalapathy67/

#Thalapathy67 #Master #LokeshKanagaraj #Vijay @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

மாஸ்டர் திரைப்படத்தை அடுத்து விஜய்யின் தளபதி67 படத்தை இயக்குகிறார் லோகேஷ் கனகராஜ்…

தளபதி67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிக்க அவருடன் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமி இணை-தயாரிப்பு செய்கிறார். மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு விஜயை இயக்க இருக்கும் லோகேஷ் கனகராஜ் தனது தளபதி67 படத்திற்கு அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். அனிருத்...

www.patrikai.com

தீபாவளிக்கு மீண்டும் மோத இருக்கும் விஜய் அஜித் திரைப்படங்கள்...
https://patrikai.com/vijay-and-ajith-movies-to-clash-again-for-2023-diwali/

#Vijay #Ajith #Thalapathy67 #AK62 #Diwali @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

‘தளபதி 67’ : விஜயுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் https://patrikai.com/keerthy-suresh-to-pair-with-vijay-for-thalapathy-67/ via @[email protected]

#Thalapathy67 #ThalapathyVijay𓃵 #Vijay #KeerthySuresh @[email protected] @[email protected]

‘தளபதி 67’ : விஜயுடன் மூன்றாவது முறையாக ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகிவரும் 'வாரிசு' படத்திற்குப் பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் படம் 'தளபதி 67'. இந்தப் படத்தில் விஜயுடன் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை த்ரிஷா இணைந்து நடிக்க இருப்பதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 'தளபதி 67' படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் சமந்தா நடிக்க இருப்பதாகவும் கிசு கிசுக்கப்படுகிறது. 'வாரிசு' படத்தில் கீர்த்தி...

www.patrikai.com

“நீயும் நானும் ஜோடி தான்”… தளபதி 67-ல் விஜயுடன் ஜோடி சேர்கிறார் த்ரிஷா https://patrikai.com/trisha-pairs-with-vijay-in-thalapathy-67/ via @[email protected]

#Thalapathy67 #ThalapathyVijay𓃵 #Vijay @[email protected] @[email protected]

“நீயும் நானும் ஜோடி தான்”… தளபதி 67-ல் விஜயுடன் ஜோடி சேர்கிறார் த்ரிஷா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி-67 படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார். 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் 'வாரிசு' திரைப்படத்தில் தற்போது விஜய் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி-67 படத்தில் நடிக்க இருக்கிறார். 'கில்லி', 'திருப்பாச்சி', 'ஆதி', 'குருவி' ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு விஜய் - த்ரிஷா ஜோடி சேர இருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீயும் நானும் ஜோடி தான் என்று குருவி படத்தில்...

www.patrikai.com