நீட் தேர்வு : ‘பிரா’-வை கழட்டசொன்னதால் கேரள மாணவி மனஉளைச்சல்… மத்திய அரசுக்கு கேரள அமைச்சர் கண்டனம்… https://patrikai.com/neet-aspirants-forced-to-remove-their-bra-at-kollam-neet-exam-centre/ via @[email protected]

#NEET #NEETUG2022 #Kerala #Kollam

நீட் தேர்வு : ‘பிரா’-வை கழட்டசொன்னதால் கேரள மாணவி மனஉளைச்சல்… மத்திய அரசுக்கு கேரள அமைச்சர் கண்டனம்…

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை கழட்ட சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து கேரள உயர்கல்வி அமைச்சர் பிந்து மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளார். கொல்லம் அருகே அயூரில் உள்ள மர் தோமா இன்ஸ்டிடியூட் ஆப் இன்போர்மேஷன் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்தில் தேர்வு எழுத சென்ற மாணவிகள் 'மெட்டல் ஹூக்'...

www.patrikai.com