நீட் தேர்வு முடிவுகள் வெளியானது… இணையதளத்தில் பார்க்கலாம்… https://patrikai.com/nta-declared-ug-neet-result-2022/ via @[email protected]

#NEETUG2022 #NEET2022 #NEETresult2022

நீட் தேர்வு முடிவுகள் வெளியானது… இணையதளத்தில் பார்க்கலாம்…

டெல்லி: நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வை எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணாக்கர்களின் எதிர்பார்பை நிறைவேற்றும் வகையில் நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட்2022 தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது. மாணவர்கள் என்டிஏ வெப்சைட்டில் தேர்வு முடிவுகள், மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம். neet.nta.nic.in ntaresults.nic.in தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி இன்று பகல் 12 மணியளவில் நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://neet.nta.nic.in...

www.patrikai.com

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனஅழுத்தத்தை போக்க மனநல மருத்துவர்களை அணுகலாம்! அமைச்சர் மா.சு. தகவல்
https://patrikai.com/students-who-fail-neet-please-approach-psychiatrist-for-stress-relief-minister-m-subramanian-information/ via @[email protected]

#NEETUG2022 #NEET #NeetResult

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனஅழுத்தத்தை போக்க மனநல மருத்துவர்களை அணுகலாம்! அமைச்சர் மா.சு. தகவல்

சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மனஅழுத்தம் இருந்தால், அது தொடர்பாக மாவட்ட மனநல மருத்துவர்களை அணுகலாம் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த இன்று  சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்கs சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணயின், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது என்றவர்,  தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து முயற்சி எடுத்து...

www.patrikai.com

நாளை வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்…
https://patrikai.com/neet-2022-results-will-be-released-tomorrow/ via @[email protected]

#NEET #NEETUG #NEETUG2022 #NEETResult #RESULT

நாளை வெளியாகிறது நீட் தேர்வு முடிவுகள்…

சென்னை: இளநிலை மருத்துவம் படிப்பதற்கான நுழைவு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. தேர்வு முடிவை எதிர்நோக்கி பதற்றத்துடன் மாணவ மாணவிகள் காத்திருக்கின்றனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் படிக்க, நாடு முழுவதும் ஒரே வகையான நுழைவு தேர்வாக நீட் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெறு கிறது.  இத்தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் நேர முடியும். இதற்கான தேர்வ ஜூலை மாதம் 17-ந்தேதி நடத்தப்பட்டது.  நாடு முழுவதும் நீட்...

www.patrikai.com

நீட் தேர்வு : ‘பிரா’-வை கழட்டசொன்னதால் கேரள மாணவி மனஉளைச்சல்… மத்திய அரசுக்கு கேரள அமைச்சர் கண்டனம்… https://patrikai.com/neet-aspirants-forced-to-remove-their-bra-at-kollam-neet-exam-centre/ via @[email protected]

#NEET #NEETUG2022 #Kerala #Kollam

நீட் தேர்வு : ‘பிரா’-வை கழட்டசொன்னதால் கேரள மாணவி மனஉளைச்சல்… மத்திய அரசுக்கு கேரள அமைச்சர் கண்டனம்…

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தில் தேர்வு எழுத சென்ற மாணவிகளின் உள்ளாடைகளை கழட்ட சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கண்டனம் தெரிவித்து கேரள உயர்கல்வி அமைச்சர் பிந்து மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியுள்ளார். கொல்லம் அருகே அயூரில் உள்ள மர் தோமா இன்ஸ்டிடியூட் ஆப் இன்போர்மேஷன் டெக்னாலஜி என்ற கல்வி நிறுவனத்தில் தேர்வு எழுத சென்ற மாணவிகள் 'மெட்டல் ஹூக்'...

www.patrikai.com

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் மே 15 வரை நீட்டிப்பு! தேசிய தேர்வு முகமை https://patrikai.com/neet-2022-application-deadline-extended-till-may-15/ via @[email protected]

#NEETUG2022 #Registration #Applications #LastDate

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் மே 15 வரை நீட்டிப்பு! தேசிய தேர்வு முகமை

டெல்லி: 2022ம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை மே 15ந்தேதி வரை நீட்டிப்பு செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்து வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ள நிலையில், 2022ம் ஆண்டு நீட் தேர்வுக்கான தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி,  2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு வருகிற ஜூலை மாதம் 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)...

www.patrikai.com
#JUSTIN #NEET தேர்வு ஜூலை 17 அன்று இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நடத்தப்படும். நாளை மறு நாள் முதல் மே 7-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்; தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ளது - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.
#NEETUG2022 #MBBS #BDS #NEETUG