மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் லாரி மோதி இறந்த ஒடிசா மாநில தொழிலாளியின் உடலை ஒடிசாவிலுள்ள அவரது சொந்த கிராமத்திற்கு 28 மணி நேரத்தில் ஆம்புலன்ஸ்சில் 3600 கி.மீ தூரம் கொண்டு சென்று குடும்பத்தாரிடம் #CPIM ஐ சேர்ந்த அலாவுதீன், அசாருதீன் ஒப்படைத்தனர்.
தன்னலமில்லாமல், எரிபொருள் தவிர எதையும் எதிர்பார்க்காத தோழர்கள் அசார், அலாவுதீன், CPIM வடக்கு அம்மாபட்டினம் கிளை மற்றும் மஸ்ஜித் கலாச்சார மேம்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்தோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.