நூபுர் சர்மா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்! உச்சநீதிமன்றம் காட்டம் https://patrikai.com/supreme-court-says-she-has-threatened-the-security-of-the-nation-supreme-court-slams-nupur-sharma-and-says-she-should-apologise-to-the-whole-country/ via @[email protected]

#SupremeCourtOfIndia #SupremeCourt #NupurSharma #NupurSharmaControversy

நூபுர் சர்மா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்! உச்சநீதிமன்றம் காட்டம்

டெல்லி: நூபுர் சர்மா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அவர்  நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அவரது பேச்சால்தான் உதய்ப்பூர் படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் காட்டம் தெரிவித்து உள்ளது. மேலும், இதுதொடர்பான விவாதத்தை நடத்திய தொலைக்காட்சியையும் கடுமையாக கண்டித்துள்ளது. நபிகள் நாயகம் மற்றும் முஸ்லிம் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் தொலைக்காட்சி நடத்திய விவாதம் ஒன்றில் கருத்து தெரிவித்ததற்காக பாரதியஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நூபுர்ஷர்மாவுக்கு எதிராக முஸ்லிம்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இதை...

www.patrikai.com