பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அரசுப் பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டாம் என பள்ளி கல்வித்துறை அறிவிப்பு. தற்காலிக பணி நியமனத்தை ரத்து செய்து நிரந்தர பணியிடங்களாக நிரப்ப @[email protected] அரசாணை வெளியிட வேண்டும் #TET #TeachersRecruitment https://youtu.be/crgYickePSI
