யாழ்ப்பாணம் – காரைக்கால் இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து! இலங்கை அமைச்சரவை ஒப்புதல்
https://patrikai.com/passenger-and-freight-ships-between-jaffna-and-karaikal-approved-by-sri-lankan-cabinet/ via @[email protected]

#Jaffna #Karaikal #Pondicherry #tamilisai #approval #SriLanka

யாழ்ப்பாணம் – காரைக்கால் இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து! இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

புதுச்சேரி:  யாழ்ப்பாணம் - காரைக்கால் (புதுச்சேரி)  இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  இதனால், விரைவில் கடல்வழி போக்குவரத்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், காரைக்காலில் இருந்து 3மணி நேரத்தில் இலங்கையை சென்றடையலாம். ஏற்கனவே கடந்த ஆண்டு (2021) தமிழகம் வந்திருந்த  இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டைமான் மற்றும் இலங்கை கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்...

www.patrikai.com