காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் மதவாத, நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட் புதுச்சேரி மாநில குழு பத்திரிக்கை செய்தி:31.03.2025 வணக்கம். காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் மதவாத, நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம். புதுச்சேரி, காரைக்காலில் இயங்கி வரும் தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT) …
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட் புதுச்சேரி மாநில குழு பத்திரிக்கை செய்தி: 31.03.2025 வணக்கம். காரைக்கால் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் மதவாத, நடவடிக
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 13ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!
https://patrikai.com/chance-to-moderate-rain-till-13th-july-in-tamil-nadu-puducherry-and-karaikal-areas/ via @[email protected]
#TamilNadu #puducherry #Karaikal #rain #WeatherUpdate #WeatherForecast
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 13ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத் தெரிவித்து உள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது, நாளை முதல் 13ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. சென்னையை பொறுத்தவரை...
யாழ்ப்பாணம் – காரைக்கால் இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து! இலங்கை அமைச்சரவை ஒப்புதல்
https://patrikai.com/passenger-and-freight-ships-between-jaffna-and-karaikal-approved-by-sri-lankan-cabinet/ via @[email protected]
#Jaffna #Karaikal #Pondicherry #tamilisai #approval #SriLanka
புதுச்சேரி: யாழ்ப்பாணம் - காரைக்கால் (புதுச்சேரி) இடையே பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதனால், விரைவில் கடல்வழி போக்குவரத்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது நடைமுறைப்படுத்தப்பட்டால், காரைக்காலில் இருந்து 3மணி நேரத்தில் இலங்கையை சென்றடையலாம். ஏற்கனவே கடந்த ஆண்டு (2021) தமிழகம் வந்திருந்த இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டைமான் மற்றும் இலங்கை கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்...
காரைக்காலில் தெலங்கானா அமைச்சரின் உறவினர் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
காரைக்காலில் தெலங்கானா அமைச்சரின் உறவினர் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தெலங்கானா அமைச்சர் மல்லாரெட்டியின் உறவினர் அசோக். இவர் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் வழிபாடு செய்வதற்காக தனது குடும்பத்தினருடன் காரில் வந்துள்ளார். நேற்று கும்பகோணத்தில் தங்கியிருந்த இவர், இன்று திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார். குடும்பத்தினர் அனைவரும் குளத்திற்கு சென்று நீராடிவிட்டு வந்துள்ளனர். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் டிக் டாக் வீடியோ : நாம் தமிழர் கட்சி நிர்வாகி மீது புகார் அப்போது பார்க்கிங் செய்யப்பட்டிருந்த காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். காரை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த கைப்பை திருடப்பட்டிருந்தது. அவர்கள் குளத்திற்கு சென்றதை அறிந்த நபர்கள், நோட்டமிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது. அந்த கைப்பைக்குள் ஒரு சவரன் செயின் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் இருந்ததாக அசோக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருநள்ளாறு காவல்துறையினர், கோயிலை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு திருடர்களை தேடி வருகின்றனர். காரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 4 பேர், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தண்ணீர் தேடி அலையும் யானைகள்.. கூடுதல் நீராதாரங்களை அமைக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை
சிதம்பரத்திற்கும் நாகப்பட்டினத்திற்கும் சராசரியாக மூன்று மணி நேரம் பயணிக்க வேண்டும். ஆனால் இந்தப் பேருந்துகளுக்கோ இரண்டுமணி நேரம்தான். அதோடு பயணிகளை ஏற்றுவதற்காக...
#karaikal #privatebus #accident
https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/private-bus-accident-near-karaikal
காரைக்கால் அருகே தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு தலைக்குப்புற கவிழ்ந்தது, உயிர்ச்சேதம் ஏதுமில்லாமல் பயணிகள் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். /--> /--> /--> /--> /--> /--> நாகப்பட்டினம் சிதம்பரம் மார்க்கத்தைச்சேரந்த வள்ளிகந்தன் என்கிற தனியார் பேருந்து, பொறையார் காரைக்கால் இடையே உள்ள நண்டலாற்று பாலத்தை கடந்து வந்தபோது ஸ்டியரிங் கட்டாகி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்தது. அதிக பயணிகளை ஏற்றி கூட்டநெரிசலோடு வந்த அந்த பேருந்தில் இருந்தவர்களில் உயிரிழப்பு இல்லை அதிஷ்டவசமாக காயங்களோடு தப்பினர். இதுகுறித்து பின்னால் சென்று சீர்காழிக்கு வந்தடைந்த அரசுப் பேருந்து டிரைவர் ஒருவர் கூறுகையில்," வள்ளிகந்தன் நிறுவனத்திற்கு நிறைய பஸ் இந்த ரூட்டில் ஓடுது. இந்த பஸ்ஸுக்கு டைமிங் ரொம்பவே குறைவு. சிதம்பரத்திற்கும் நாகப்பட்டினத்திற்கும் சராசரியாக மூன்று மணி நேரம் பயணிக்க வேண்டும். ஆனால் இந்தப் பேருந்துகளுக்கோ இரண்டுமணி நேரம்தான். அதோடு பயணிகளை ஏற்றுவதற்காக தாறுமாறாக வண்டியை விரட்டி ஓட்டுவார்கள். அடிக்கடி இந்தபேருந்து விபத்துக்குள்ளாவது சகஜமாகிவிட்டது. அப்பாவி மக்கள்தான் இதற்கு பலியாகி வருகின்றனர் என்பது வேதனை. அரசுப்பேருந்து தரமாக இல்லை என்று தனியார் பேருந்துகளை நம்பி பயணிக்கின்றனர் பயணிகள் அங்கேயும் இதே நிலைமை." என்கிறார் வேதனையோடு.