திண்டிவனத்தில் போலி வாக்காளர் அட்டை தயாரிப்பு: அச்சகத்துக்கு ‘சீல்’ வைப்பு!
https://patrikai.com/fake-voter-card-production-in-tindivanam-collector-sealed-the-printing-press/ via @[email protected]
திண்டிவனத்தில் போலி வாக்காளர் அட்டை தயாரிப்பு: அச்சகத்துக்கு ‘சீல்’ வைப்பு!
விழுப்புரம்: திண்டிவனத்தில் போலி வாக்காளர் அட்டை தயாரித்த அச்சகத்திற்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். நாடு முழுவதும் போலியான அடையாள அட்டைகளை தயாரித்து வருவதில் சிலர் திருட்டுத்தனமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஆதார் அட்டை, வோட்டர் ஐடி, ரேசன்கார்டு, டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை தயாரித்து வழங்கி முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் கடந்த ஆண்டு, பண்ருட்டி அடுத்த கோட்லாம்பாக்கத்தில் உள்ள, தனியார் கணினி மையத்தில், போலியாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை...