திருமணம் என்பது, மனைவியுடனான தாம்பத்திய உறவுக்கு வரைமுறையற்ற உரிமத்தை கணவருக்கு வழங்குவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பல சர்வதேச இந்திய நீதிமன்ற தீர்ப்புகள் விளக்கியுள்ளன. <1/3>
பாலியல் வல்லுறவு என்பது இன்றுள்ள சட்டத்தின் அடிப்படையில் பெண்ணின் சம்மதமின்றி அல்லது அவளது விருப்பத்துக்கு விரோதமாக நடப்பதாகும். இணையர் என்பதாலேயே இச்சட்ட வரையறை இற்றுப் போய்விடுமா? <2/3>
திருமணம் சார் வல்லுறவு குற்றம்தான் என்ற பெண்கள் இயக்கங்களின் கோரிக்கை மற்றும் வர்மா கமிஷனின் பரிந்துரை சட்டமாக்கப்பட வேண்டும். தோழர் உ.வாசுகி மத்தியக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்) #Maritalrape#SexualIntercourse#marriedcouple#Sexualact <3/3>