மூன்று லெஜண்ட்ஸ் வெளியிட்ட லெஜண்ட் பாடல்: 15 லட்சத்தைக் கடந்தது! https://patrikai.com/legend-movie-song-released-by-three-legends/ via @[email protected]

#Legend #LegendSaravanan #TheLegendSaravanan #TheLegend @[email protected]

மூன்று லெஜண்ட்ஸ் வெளியிட்ட லெஜண்ட் பாடல்: 15 லட்சத்தைக் கடந்தது!

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தயாரித்து நடிக்க, ஜேடி ஜெர்ரி இரட்டையர்கள் இயக்கும், லெஜண்ட் படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். சரவணனுக்கு ஜோடியாக ரித்திகா திவாரி என்பவர் நடிக்கிறார். மறைந்த நடிகர் விவேக் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். அனல் அரசு சண்டைப்பயிற்சி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகரன் இந்தப் படத்துக்கு...

www.patrikai.com