வெளியானது ‘தி லெஜண்ட்’ ட்ரெய்லர் https://patrikai.com/the-legend-trailer/ via @[email protected]
#TheLegend #TheLegendSaravanan @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
வெளியானது ‘தி லெஜண்ட்’ ட்ரெய்லர்
பிரபல தொழிலதிபர், லெஜெண்ட் சரவணன் நடிப்பில் உருவாகி உள்ள 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இவர், விளம்பரங்களில் நடித்து கவனம் ஈர்த்து வந்தார். இந்நிலையில், அவர் நடிப்பில் 'தி லெஜண்ட்' என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகியுள்ளது. ஜே. டி - ஜெரி இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளனர். பிரபு, நாசர், தம்பி ராமையா, விஜயகுமார் மற்றும் (மறைந்த) விவேக் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் இந்த...