இணையத்தில் தமிழ் மொழியை மேம்படுத்த மென்பொருள் – தமிழ் இணைய கல்விக் கழகம் முடிவு https://patrikai.com/software-to-improve-the-tamil-language-on-the-internet/ via @[email protected]

#Tamil #Language #Software #Internet #TamilVirtualAcademy

இணையத்தில் தமிழ் மொழியை மேம்படுத்த மென்பொருள் – தமிழ் இணைய கல்விக் கழகம் முடிவு

சென்னை: இணையத்தில் தமிழ் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், அதை மேலும் மேம்படுத்த பல்வேறு மென்பொருள் கருவிகளை உருவாக்க தமிழ் இணைய கல்விக் கழகம் முடிவெடுத்துள்ளது. தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்க முடிவு செய்து பிரபல மென்பொருள் நிறுவனங்களிடம் தமிழ் இணைய கல்வி கழகம் விருப்பம் கோரியுள்ளது. தமிழ் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் அதை மேலும் வலுப்படுத்த மென்பொருள் கருவிகள் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் தமிழ் புகைப்படங்கள் மற்றும் பேச்சு அங்கீகாரத்திற்கான பிரத்தியேக மென்பொருள்...

www.patrikai.com