நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது! https://patrikai.com/actress-meera-mithun-again-arrested/ via @[email protected]

#Court #Warrant #meeramithun

நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது!

சென்னை: நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாத நடிகை மீரா மிதுனை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரன்ட் கொடுத்த நிலையில், அவரை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர். நடிகை மீரா மிதுன், சினிமா தயாரிப்பாளர் ஒருவர் குறித்து சாதிய ரீதியிலாக விமர்ச்சித்தாக கூறப்பட்டது. இதுகுறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கடந்த ஆண்டு (2021ம்)  ஆண்டு ஆகஸ்டு மாதம் மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம்...

www.patrikai.com