மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதான நிறைவேறியது! https://patrikai.com/separate-resolution-passed-unanimously-against-mekedatu-dam-in-tamilnadu-legislative-assembly/ via @[email protected]

#TamilNadu #Karnataka #Mekatadu #Dam @[email protected] @[email protected] @[email protected]

மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதான நிறைவேறியது!

சென்னை: மேகதாது அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டுவந்த  தனித்தீர்மானம், திமுக, அதிமுக, பாஜக உள்பட  அனைத்துகட்சிகளின்  ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார்.அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், 1978ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் இருந்தபோது மேகதாது குறித்து பேசினார். பின்னர்...

www.patrikai.com