காவிரி விவகாரம் இன்னொரு திமிர்த்தனம்…
https://patrikai.com/another-arrogance-in-cauvery-affair-senior-journalist-ezhumalai-venkatesan/ via @[email protected]

#Cauvery #Mekatadu #Karnataka @[email protected]

காவிரி விவகாரம் இன்னொரு திமிர்த்தனம்…

மேகதாது திட்டம் பற்றி விவாதிப்போம் என்கிறது காவேரி நீர் மேலாண்மை ஆணையம். திருச்சி அருகே கல்லணையில் காவிரி நீர் திறப்பு பற்றி நேற்று நேரடி ஆய்வு செய்த ஆணையத்தின் தலைவர் சௌமித்ரா குமார் ஹால் தார் இப்படிக் கூறியிருக்கிறார். ஒரு ஆற்றின் தொடக்கப் பகுதியில் ஏதாவது கட்டுமான பணி மேற்கொள்ள வேண்டும் என்றால் அந்த ஆற்றின் கடைமடை பகுதியில் உள்ளவர் களிடம் அனுமதி பெற வேண்டும் என்பது உலகமே பின்பற்றுகிற விஷயம். ஆனால் காவிரி விஷயத்தில் கர்நாடகா...

www.patrikai.com

மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! https://patrikai.com/cm-stalin-letter-to-pm-modi-regarding-mekedatu-dam-issue/ via @[email protected]

#Mekatadu #Mekedatu #Karnataka #TamilNadu @[email protected] @[email protected] @[email protected]

மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

சென்னை: கர்நாடக மாநில அரசு மேகதாது அணை கட்ட முயற்சித்து வரும் வேளையில்,  பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், தமிழ்நாடு, புதுச்சேரி , கேரளா அனுமதி இல்லாமல்  காவிரியில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாதுஎன உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து உள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே பிரதமரிடம் முதல்வலி வலியுறுத்தி உள்ளார். தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும்,மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர...

www.patrikai.com

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது – அமைச்சர் துரைமுருகன்
https://patrikai.com/not-even-a-brick-can-be-placed-in-mekedatu-says-duraimurugan/ via @[email protected]

#Mekatadu #Karnataka #Cauvery @[email protected] @[email protected]

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது – அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டப்போவதாக அறிவித்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கியது. மேலும், இதற்கு அனுமதி கேட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் விண்ணப்பித்து உள்ளது. கர்நாடகாவின் இந்த செயலுக்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த...

www.patrikai.com

மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதான நிறைவேறியது! https://patrikai.com/separate-resolution-passed-unanimously-against-mekedatu-dam-in-tamilnadu-legislative-assembly/ via @[email protected]

#TamilNadu #Karnataka #Mekatadu #Dam @[email protected] @[email protected] @[email protected]

மேகதாது அணைக்கு எதிரான தனித்தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதான நிறைவேறியது!

சென்னை: மேகதாது அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டுவந்த  தனித்தீர்மானம், திமுக, அதிமுக, பாஜக உள்பட  அனைத்துகட்சிகளின்  ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது. தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார்.அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், 1978ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் இருந்தபோது மேகதாது குறித்து பேசினார். பின்னர்...

www.patrikai.com

மேகதாது விவகாரம் – கர்நாடகாவுக்கு தமிழக அரசு கண்டனம் https://patrikai.com/1000-crore-build-megha-dadu-dam-tamil-nadu-government-condemns/ via @[email protected]

#Mekatadu #Karnataka #TamilNadu @[email protected] @[email protected]

மேகதாது விவகாரம் – கர்நாடகாவுக்கு தமிழக அரசு கண்டனம்

சென்னை: மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க தமிழக அரசு அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசு தொடர்ந்து மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் கர்நாடக அரசு தமிழக அரசின் ஒப்புதல் இல்லை என்றாலும் கூட நாங்கள் அணையைக் கட்டியே தீருவோம் என வலியுறுத்தி வருகிறது. கடந்த மக்களவை கூட்டத்தில்...

www.patrikai.com