மேற்குவங்க #CPIM மாநிலச் செயலாளராக தோழர் முகமது சலீம் தேர்வு. 80 பேர் மாநிலக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். புதிய தலைமைக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்! #CPIMWestBengal