மேகதாது விவகாரம் – கர்நாடகாவுக்கு தமிழக அரசு கண்டனம் https://patrikai.com/1000-crore-build-megha-dadu-dam-tamil-nadu-government-condemns/ via @[email protected]

#Mekatadu #Karnataka #TamilNadu @[email protected] @[email protected]

மேகதாது விவகாரம் – கர்நாடகாவுக்கு தமிழக அரசு கண்டனம்

சென்னை: மேகதாதுவில் அணைக்கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க தமிழக அரசு அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்கும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழக அரசு தொடர்ந்து மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும் கர்நாடக அரசு தமிழக அரசின் ஒப்புதல் இல்லை என்றாலும் கூட நாங்கள் அணையைக் கட்டியே தீருவோம் என வலியுறுத்தி வருகிறது. கடந்த மக்களவை கூட்டத்தில்...

www.patrikai.com