குமரி கிழக்கு மாவட்டபொறுப்பாளர் சுரேஷ் ராஜன் மாற்றம், பூந்தமல்லி நகரச்செயலாளர் நீக்கம்! திமுக தலைமை அதிரடி
https://patrikai.com/kumari-east-district-dmk-secratary-suresh-rajan-changed-poonamallee-city-secretary-dismissed-durai-murugan/ via @[email protected]
#Kanyakumari #Poonamallee #DMK #TamilNadu #LocalBodyElection @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
குமரி கிழக்கு மாவட்டபொறுப்பாளர் சுரேஷ் ராஜன் மாற்றம், பூந்தமல்லி நகரச்செயலாளர் நீக்கம்! திமுக தலைமை அதிரடி
சென்னை: குமரி கிழக்கு மாவட்டபொறுப்பாளர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதுபோல, பூந்தமல்லி நகரச்செயலாளர் எம்.ரவிக்குமார் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து திமுக தலைமை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தலைமைப்பதவிக்கான மறைமுகத் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இது கூட்டணி கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் தங்களது பதவியை ‘ராஜினாமா’...