முறையில்லாத மழைப் பொழிவால் பாதிக்கப்படும் தமிழக மக்களுக்கு உரிய உதவிகளைச் செய்ய மோடி அரசாங்கம் தமிழ்நாடு அரசு கேட்கும் உதவிகளை தாமதமில்லாமல் தர வேண்டும் - தோழர் @[email protected] மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #Rain #PeopleSuffered #ModiGovt #TNGovt