சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் நியூஸிலாந்து அணியின் ரோஸ் டெய்லர் https://patrikai.com/new-zealands-ross-taylor-retires-from-international-cricket/ via @[email protected]
#ODI #testcricket #RossTaylor #NewZealand @[email protected]
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் நியூஸிலாந்து அணியின் ரோஸ் டெய்லர்
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ரோஸ் டெய்லர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இதுவரை 444 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள டெய்லர் 18,074 ரன்கள் எடுத்துள்ளார். ஜனவரி 1 ம் தேதி துவங்க இருக்கும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் டெய்லர் நியூஸிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை டேனியல் வெட்டோரி-யுடன் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளில்...